யாழ் அராலி சந்தி தொடக்கம் வேலணை வரையான வீதியும் காப்பெற்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

யாழ் அராலி சந்தி தொடக்கம் வேலணை வரையுமான பிரதான வீதியும் இன்றையதினம் (ஜூன்06) காலை முதல் காப்பெற் இடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் அராலி சந்தி தொடக்கம் வேலணை புங்குடுதீவு ஊடாக குறிகட்டுவான்வரையான வீதி புனரமைப்புக்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்ற நிலையில்  வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் முதற்கட்டமாக நேற்று இரவு முதல் காப்பெற் இடும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article