யாழ்ப்பாண பிரதேச செயலாளர், வடக்கு மாகாண சபைக்குஇடமாற்றம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின்பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம்சுதர்சன் அவர்கள் இன்றைய தினம் (ஒக்.21) அரசாங்க அதிபர்  மருதலிங்கம்பிரதீபன் அவர்களிடம் தமக்கான இடமாற்ற  விடுவிப்புக் கடிதத்தினைப்பெற்றுக்கொண்டார்.

இவர்  யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக  கடமையாற்றிநாளைய தினம் (ஒக்.22) வடக்கு மாகாண சபையில் தமது கடமையினைபொறுப்பேற்க்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article