யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண  பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக  நியமிக்கப்பட்ட சிவகாமி உமாகாந்தன் நேற்றைய தினம் (ஒக்.27) அரசாங்கஅதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இருந்து தமக்கான நியமனக்கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இவர் 2019.4.12 -2025.10.24 வரை கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டியில்உதவிப் பிரதேச செயலாளராக   கடமையாற்றி யாழ்ப்பாண  பிரதேசசெயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share this Article