யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் வைத்து ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் வைத்து 46 வயதுடைய ஒருவர் ஹெரோயினுடன் இன்று (செப்ரெம்பர் 7) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share this Article