யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த மோதலால் பரபரப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (மார்ச் 22) நடந்துள்ளது. காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இருவரே விடுதியில் மோதிக்கொண்டுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான மோதலை வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தியதுடன், வைத்தியசாலை பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article