யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உயர் கல்விக் கண்காட்சி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் உயர் கல்விக் கண்காட்சி- 2023 நேற்றுமுன்தினமும் (ஏப்ரல் 1) நேற்றும் யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் இடம்பெற்றது.

உயர்கல்வியை தொடர்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வியை தொடர்வதற்கான நிறுவனங்கள் தொடர்பாக துறைசார் வளவாளர்களது கருத்துரைகள் மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டன.

இந்தநிகழ்வின் போது பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு விலகியோர் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article