யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பாவிக்கபயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊரெழு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இளைஞன் ஒருவர்ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்அடிப்படையில், இளைஞனின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் , ஐஸ்போதைப்பொருளையும் அதனை பயன்படுத்த உபயோகிக்கும்உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

இதை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article