மேலும் 47 பேர் கொரோனா பலி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
இலங்கையில் மேலும் 47 பேர் கொரோனா பலி!
நாட்டில் கொவிட் தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்மரணங்கள் அனைத்தும் 19 ஆம்திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,581 ஆக அதிகரித்துள்ளது.
Share this Article