மூன்றாம் நபர் காப்புறுதி வசதி தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இன்று (ஜூலை 10) தொடக்கம் வாகனங்களுக்குரிய, மூன்றாம் நபர் காப்புறுதியை பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆகக் குறைந்த கட்டணங்களின் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்குரிய மூன்றாம் நபர் காப்புறுதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

கட்டண விபரம்

மோட்டார் சைக்கிள்:- 550 ரூபா

முச்சக்கர வண்டி:-950 ரூபா

கார்:- 1000 ரூபா

இரட்டை பயன்பாட்டு வாகனம்:- 1000 ரூபா

உழவு இயந்திரம் ( 4 சக்கரம்):- 700 ரூபா

லொறி:- 1600 ரூபா

உழவு இயந்திரம் பெட்டியுடன்:- 700 ரூபா

உழவு இயந்திர பெட்டி மட்டும்:- 500 ரூபா

உழவு இயந்திரம் இரண்டு சக்கரம்:- 500 ரூபா

மேலும் தகவல்கள் தேவைப்படின் +94212241726 என்ற எமது WhatsApp இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

Share this Article