முதியோர் தினத்தை சிறப்பாக கொண்டாடியது சிவபூமி நிர்வாகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லம், கீரிமலை சிவபூமி முதியோர் ஆச்சிரமம் ஆகியவற்றில் இன்று(ஒக்ரோபர் 1) சிறப்பான முறையில்
முதியோர் விழா கொண்டாடப்பட்டது.

முதியோர்கள் மாலை அணிவித்து , கேக் வெட்டி சிறப்பாக சிவபூமி நிர்வாகம் கொண்டாடியது.

Share this Article