முதியோர் உதவித்தொகை நாளை முதல் வழங்கப்படும்!- நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
Money from Sri Lanka, Lots of different rupees, Financial concept, Economic problems and country bankruptcy

சிறுநீரக நோயாளர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவுகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவுக்காக  2 ஆயிரத்து 684 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜூலை மாத முதியோர் உதவித்தொகை தபால் அலுவலகங்கள் ஊடாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் பிராந்திய செயலகங்கள் ஊடாகவும் நாளை(ஓகஸ்ட் 25) முதல் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Share this Article