முச்சக்கரவண்டிக் கட்டணம் தொடர்பான விசேட அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்களை மேலும் அசௌகரியப்படுத்தக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

எனவே,அதனை கருத்திற்கொண்டு,முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளது.

Share this Article