By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மின் கட்டண உயர்வு விவரம் – பல மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணங்கள்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மின் கட்டண உயர்வு விவரம் – பல மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணங்கள்!
இலங்கைச் செய்தி

மின் கட்டண உயர்வு விவரம் – பல மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணங்கள்!

Last updated: 2023/02/16 at 9:53 PM
Published February 16, 2023 514 Views
Share
2 Min Read
SHARE

24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கவும், மின் உற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்யவும் இலங்கை மின்சார சபை நேற்று (பெப்ரவரி 15) முதல் நடைமுறைக்கு வரும்வகையில் மின்கட்டணத்தை 66 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதுவேளை, நிறைவடைந்த 5 மாத காலப்பகுதிக்குள் இரு தடவைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

0-30 மின்னலகுக்கான கட்டணம் 753 ரூபாவாகவும், 31-60 அலகுக்கான புதிய கட்டணம் 2 ஆயிரத்து 278 ரூபாவாகவும், 90 மின்னலகுக்கான கட்டணம் 3 ஆயிரத்து 675 ரூபாவாகவும், 91-120 வரையான மின்னலகுகளுக்கான கட்டணம் 6 ஆயிரத்து 238 ரூபாவாகவும், 120-180 வரையான மின்னலகுகளுக்கான கட்டணம் 8 ஆயிரத்து 340 ரூபாவாகவும்,180 மின்னலகுகளுக்கான கட்டணம் 18 ஆயிரத்து 300 ரூபாவாக உயர்வடையும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய முதல் 30 மின் அலகுகளுக்காக நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) வரை அறவிடப்பட்ட 8 ரூபா தற்போது 30 ரூபாவாக அதிரிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 முதலான மின்னலகுகளுக்கான அறவிடப்பட்ட 10 ரூபா தற்போது 31 ரூபாவாகவும், 61-90 வரையான மின்னலகுக்காக அறவிடப்பட்ட 16 ரூபா தற்போது 42 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

91-120 மின்னலகு மற்றும் 121- 180 மற்றும் 181க்கு அதிகமான மின்னலகுக்காக அறவிடப்பட்ட 50 ரூபா தற்போது 75 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆரம்ப 30 மின்னலகுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும், மின்னலகு 31 தொடக்கம் 60 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம் 550 ரூபாவாகவும், மின்னலகு 61 தொடக்கம் 90 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம் 650 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மின்னலகு 91 தொடக்கம் 120 வரையான மின்னலகுக்கான நிலையான கட்டணம், மின்னலகு 121 தொடக்கம் 180 மின்னலகுக்கான நிலையான கட்டணம ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத தலங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டு இடங்களின் மின்கட்டணங்களில் 30 மின்னலகுகளுக்காக அறிவிடப்பட்ட 8 ரூபா இனி 30 ரூபாவாகவும், 31-90 வரையான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 15 ரூபா இனி 37 ரூபாவாகவும்,180க்கு அதிகமான மின்னலகுகளுக்கான அறவிடப்பட்ட 32 ரூபா இனி 50 ரூபாவாகவும் அறவிடப்படும்.

மத தலங்களிடமிருந்து 30 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 90 ரூபா நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும், 31-90 வரையான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 120 ரூபா நிலையான கட்டணம் 550 ரூபாவாகவும்,180க்கும் அதிகமான மின்னலகுக்காக அறவிடப்பட்ட ஆயிரத்து 500 ரூபா நிலையான கட்டணம் 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில்சாலைகளில் ஆரம்ப 30 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 20 ரூபா இனி 26 ரூபாவாக அறவிடப்படும். 30 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 960 ரூபா நிலையான கட்டணம் ஆயிரத்து 200 ரூபாவாகவும், 30க்கும் அதிகமான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட ஆயிரத்து 500 ரூபா நிலையான கட்டணம் ஆயிரத்து 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொது சேவைகள், ஹோட்டல்,மற்றும் அரச நிறுவனங்களின் முதல் 180 மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா நிலையான கட்டணம் ஆயிரம் ரூபாவாகவும்,180 மின்னலகுகளுக்கு அதிகமான மின்னலகுகளுக்காக அறவிடப்பட்ட ஆயிரத்து 500 ரூபா நிலையான கட்டணம் ஆயிரத்து 600 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali February 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி விழா
Next Article உள்ளூராட்சித் தேர்தல்: அஞ்சல் வாக்களிப்பு காலவரையறை இன்றி ஒத்திவைப்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?