Thursday, December 1, 2022

மார்ச், ஏப்ரல், மே மாத மின் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை வழங்க யோசனை

Must Read

கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணங்களுக்கு சலுகை வழங்குவதற்கு 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் குழுவின் தலைவராக செயற்படவுள்ளார்.

மின்சார சபையின் பொது முகாமையாளர் மற்றும் மேலும் மூவர் இந்த குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவார்.

3 மாதங்களுக்கான மின் கட்டணங்களில் சலுகை வழங்குவதற்கான யோசனை மற்றும் கருத்துகளை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img