மானிப்பாய் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் மேற்கில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 21 முன்பள்ளி சிறார்களுக்கு தலா 1500 ரூபா பெறுமதியான புத்தகப்பை இன்று (மார்ச் 13) வழங்கப்பட்டது.

பொருளாதார புத்தெழுச்சி மையத்தின் ஏற்பாட்டில் இந்த சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

Share this Article