மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹேற்சவம் நேற்று (மார்ச் 22) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 25 நாள்கள் திருவிழா நடைபெற்று தேர், தீர்த்திருவிழாக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article