மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு சுயகற்றல் ஏடுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாரி அறக்கட்டளையின் கல்விக்கான சமூகப்பணி அமையத்தால் 2023ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மானிப்பாய் இந்துக் கல்லூரியின் (தேசிய பாடசாலை) 70 மாணவர்களுக்கு நேற்று (மார்ச் 9) 70 ஆயிரம் ரூபா பெறுமதியான “பாரி சுயகற்றல்” ஏடுகள் வழங்கப்பட்டன.

Share this Article