மாதகல் சென் ஜோசப் வித்தியாலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாதகல் சென்ஜோசப் மகாவித்தியாலயத்தில் நேற்று (மார்ச் 3) மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.

பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், போதைப் பொருள் பாவனை தடுப்பு உத்தியோகத்தர் ஆகியோரால் இந்தக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர் கடமைகளும் பாதுகாப்பும், தொடுகை முறைகள் மற்றும் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் ஆபத்துக்கள் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

Share this Article