மல்லாகம் புனித சதாசகாய அன்னை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மல்லாகம் புனித சதாசகாய அன்னை யாத்திரைத் தல திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நேற்று(ஜூன் 25) ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது 67 கொடையாளர்கள் உதிரம் வழங்கி உயிர்காக்கும் உன்னதப்பணிக்கு உதவியிருந்தனர்.

Share this Article