மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் விண்ணகப் பிறப்பின் 2 ஆம் ஆண்டு நினைவுதினம் நினைவுகூரப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட திருஅவையால் நேற்றுமுன்தினம்(மார்ச் 30.03.2023) மன்னார் நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் நினைவு தினம் நினைவுகூரப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு நினைவுரையாற்ற திருவாளர் எறிக் சொல்ஹெய்ம் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செ. அன்புராசா அடிகளாரின் ‘Dear Ariyasinha’, ‘அன்புள்ள ஆரியசிங்க’, ‘හිතවත් ආරියසිංහ වෙත’ ஆகிய மும்மொழியிலும் வெளியிடப்பட்ட நூலும் வழங்கப்பட்டது.