மதுபோதை மோதலால் யாழில் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை முகமாலை வடக்கில் மது அருந்தச் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கட்டி வைத்து தாக்கப்பட்ட முல்லைத்தீவு விசுவமடுவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று(செப்ரெம்பர் 12) இரவு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article