போலி விசாவில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் நேற்று முன்தினம்(ஒக்ரோபர் 20) கட்டார் விமான சேவையின் ஊடாக டோஹா நோக்கி செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிரவேசித்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் பருத்தித்துறை பகுதியைச்சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Share this Article