பேஸ்புக் அவமதிப்பு தொடர்பில் முறையிட விசேட வசதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

FACEBOOK சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு, அவதூறு, பேக் ஐடி, தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் புகார் செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக் கொள்ள புகார் ஒன்லைன் விண்ணப்பத்தை இலங்கை பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளார்கள்.

புகார் கொடுக்கும் விண்ணப்பப்படிவம்- http://www.telligp.police.lk

Share this Article