புளியங்கூடல் இராஜ மகாமாரி அம்பாள் புகழ்பாடும் இசைத்தட்டு வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தாய்சக்தி கலைக்கூடத்தின் தயாரிப்பில் புளியங்கூடல் இராஜ மகாமாரி அம்பாள் புகழ்பாடும் “தாய்தரும் அன்புக்கு தலைவணங்கு” என்ற பாடல் இசைத்தட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்மாவட்ட அரச அதிபர் உயர்திரு அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்களால் இந்த இசைத்தட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

வேலணையூர் சுரேஸ் அவர்களின் கவிவரிகளில் தென்னிந்திய இசையமைப்பாளர் இசைராஜகீர்த்தி இலக்கியன் அவர்களின் தேனிசையில் உருவான பாடல்களை வைக்கம் விஜயலக்சுமி, மது பாலகிருஷ்ணன், உத்ரா உன்னிகிருஷ்ணன், TL மகாராஜன், மாலதி, வீரமணிராயூ உள்ளிட்ட பாடகர்கள் பாடியுள்ளனர்.

Share this Article