By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: புயலால் இனி வடக்கு , கிழக்கில் எவ்விதமான பாதிப்பும் கிடையாது. – நாகமுத்து பிரதீபராஜா
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > புயலால் இனி வடக்கு , கிழக்கில் எவ்விதமான பாதிப்பும் கிடையாது. – நாகமுத்து பிரதீபராஜா
இலங்கைச் செய்தி

புயலால் இனி வடக்கு , கிழக்கில் எவ்விதமான பாதிப்பும் கிடையாது. – நாகமுத்து பிரதீபராஜா

Last updated: 2024/11/30 at 12:36 PM
Published November 30, 2024 209 Views
Share
1 Min Read
SHARE

30.11.2024 சனிக்கிழமை முற்பகல் 11.30 மணி வானிலை அவதானிப்பு,,

பெங்கால் புயல் தற்போது பருத்தித்துறையில் இருந்து வடக்கு வடகிழக்குதிசையில் 265 கி.மீ. இலும் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து கிழக்கு வடகிழக்காக 136 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

தற்போது இந்த புயலின் மைய அழுத்தம் 996 மி.பா.ஆக உள்ளது. நகர்வு வேகமும்அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கின்றது.

இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை தமிழ் நாட்டின்மரக்காணத்துக்கு அண்மித்து கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நாளை நண்பகல் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பலபகுதிகளுக்கும் மேக மூட்டத்துடனான வானிலை நிலவும். சில இடங்களில்மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த புயல் கரையைக் கடக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும்.

கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள்நாளை மறுதினம் வரை கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

இந்த புயலால் இனி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எந்த ஒருபகுதிக்கும் எவ்விதமான பாதிப்பும் கிடையாது.

இந்த புயல் தமிழ்நாட்டின் மரக்காணத்துக்கும் மாமல்லபுரத்துக்குமிடையில்கரையைக் கடக்கும் என்பதால் அப்பகுதி மக்களுக்காக இறைவனைபிரார்த்திப்போம்.

ஆனால் மீண்டும் எதிர்வரும் 05.12.2024 அன்று கிழக்கு வங்காள விரிகுடாவில்ஒரு காற்று சுழற்சி தோன்றும் வாய்ப்புள்ளது( இதில் மாற்றங்கள் ஏற்படலாம். தொடர்ந்து விபரங்கள் இற்றைப்படுத்தப்படும்).

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR November 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நினைவேந்தலுக்கு அரசு அனுமதிக்கக்கூடாது -மக்களை அணிதிரட்டிப் போராடுவோம் !
Next Article யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?