புதிய அடையாள அட்டை இலங்கையில் அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் உள்ள அங்கவீனமானவர்களுக்கு வசதியாக புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த முன்னோடி வேலைத்திட்டமானது 10 மாவட்டங்களில் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article