புகையிலை விற்பனை செய்யாத 50 விற்பனையாளர்கள் கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிலுள்ள விற்பனை நிறுவனங்களில் எவ்வித புகையிலைப் பொருட்களையும் விற்பனை செய்யாத 50 விற்பனையாளர்களின் உயர்ந்த எண்ணங்களை கௌரவிக்கும் நோக்கில் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்ற இவ் கௌரவிப்பு நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கலந்து சிறப்பித்ததுடன் சமூகப் பொறுப்புடன் நடந்த இந்த உயர்ந்த உள்ளங்களை வெகுவாக பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article