இடமாற்றம் பெற்று செல்லும் சங்கானை பிரதேச செயலர் பிரேமினி பொன்னம்பலம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சங்கானை பிரதேச செயலகத்தில் கடந்த ஆறு வருடங்கள் பிரதேச செயலராக சிறப்பாக பணியாற்றி உத்தியோகத்தர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலர் பிரேமினி பொன்னம்பலம் அவர்களுக்கு அண்மையில் செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்த பிரியாவிடை வைபவம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

Share this Article