பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய உற்பத்திக் கருவிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

துணுக்காய் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் உலக உணவுத் திட்ட உதவித் திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கு உற்பத்திக் கருவிகள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டன.

Share this Article