பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக ச.சிவஸ்ரீ

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ அவர்கள் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பருத்தித்துறை பிரதேச செயலராக பணியாற்றிய ஆழ்வாப்பிள்ளை சிறீ அவர்கள் பதவி உயர்வு பெற்று வடக்கு மாகாண அமைச்சில் கடந்த 01ஆம் திகதி கடமையினை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article