பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வீதியோர சிரமதானம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகயாக வீதியோர சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பளை பிரதேச வைத்தியசாலை முதல் முல்லையடி வரையில் வீதியோர சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சிரமதானப் பணிகளில் பிரதேச செயலகத்தினர், பிரதேச சபையினர், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், தபாலகம், பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

Share this Article