நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பேரவை நடாத்தும் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நாளை(ஜூலை 27) வியாழக்கிழமை பி.ப 2.00 மணிக்கு நெல்லியடியிலுள்ள நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பண்பாட்டுப் பேரவையின் அனுசரணையில் இந்த பிரதேச பண்பாட்டுப் பெருவிழா இடம்பெறவுள்ளது.

பிரதேச செயலாளரும் பிரதேச பணியாட்டுப் பேரவைத் தலைவருமான திருவாளர் ஈ. தயாரூபன் தலைமையில் இந்த பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.

Share this Article