By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவை உலுக்கிய மாவிலி படுகொலையின் 2ஆம் ஆண்டு இன்று!!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவை உலுக்கிய மாவிலி படுகொலையின் 2ஆம் ஆண்டு இன்று!!
நெடுந்தீவு

நெடுந்தீவை உலுக்கிய மாவிலி படுகொலையின் 2ஆம் ஆண்டு இன்று!!

Last updated: 2025/04/22 at 4:58 AM
Published April 22, 2025 55 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு இறங்கு துறைக்கு முன்பாக அமைந்திருந்த வீடொன்றில் தங்கியிருந்தஅறுவர் இதேநாளில் (22.04.2023) அதிகாலை வேளை வெட்டியும் , அடித்தும் படுகொலை செய்யப்பட்ட பெரும் துயரத்தின்  இரண்டாவது ஆண்டு நினைவு நாள் இன்று(ஏப்ரல்22).

சம்பவ இடத்திலேயே ஐவர் உயிர் விட்டதுடன் , ஒருவர் வெட்டுக் காயங்களுடன்மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்27.04.2023 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை பெருந்துயரம்.

இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் (ஏப்ரல்22) இரண்டு ஆண்டுகள்  உருண்டோடிவிட்டது.

இச் சம்பவத்தில்

01. நாகநாதி பாலசிங்கம்

02. பாலசிங்கம் கண்மணிப்பள்ளை

03. வேலாயுதம் நாகரத்தினம்

04. கனகரத்தினம் பூரணம்

05. காரத்திகேசு நாகசுந்தரி

06. சுப்பிரமணியம் மகாதேவன்

ஆகியோர் உயிரிழந்து நெடுந்தீவையே சோகத்தில் ஆழ்த்தியமை மறக்கமுடியாத சம்பவம்.

ஒரே  குடும்பஉறவுகள் ஒன்றாக தங்கியிருந்த வீட்டில் கொலை சந்தேக நபரும் தங்கியிருந்து இந்த துன்பியல் நிகழ்வை அரங்கேற்றியிருந்தமையும் , பின்னர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஊடக கொலைக்காக பயன்படுத்தப்பட்ட அரிவாள் மற்றும் உடுப்புகள் என்பன சம்பவம் இடம்பெற்ற வீட்டு கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதுடன் களவாடப்பட்ட பொருட்களில் பலவும் கைப்பற்றப்பட்டது.

கைது இடம்பெற்ற தினத்தில் இருந்து இன்று வரைக்கும் கொலை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவதும் ஊர்காவற்றுறை நீதி மன்றுக்கு அழைத்துவரப்படுவதுமான செயற்பாடு இடம்பெறுவதுடன் , கொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் , அயலவர்கள் மற்றும் கொலையாளி தொடர்பில் தகவல் வழங்கியோர் என பலர் நீநி மன்றுக்கு அழைப்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வாக்குமூலமும் பெற்றும் முடிந்தாயிற்று.

சம்பவம் இடம்பெற்று ஈராண்டுகள் முடிவடைந்தும் , கொலை சந்தேக நபர் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட நிலையிலும் இதுவரை எந்தவிதமான சட்டநடவடிக்கை மூலமான தீர்வும் வழங்கப்படவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR April 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) அணி வீரர்கள் தெரிவு!
Next Article உணர்வுடன் இடம்பெற்ற நெடுந்தீவை உலுக்கிய மாவிலி படுகொலையின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் !!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?