நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி (வயது 25) என்ற இளம்தாயின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில்பிரசவத்தின் போது மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பிறந்த பெண் குழந்தை வைத்தியசாலை பராமரிப்பில் நலமுடன் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.