By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலைய செயற்பாடுகள் மீளஆரம்பம்.
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலைய செயற்பாடுகள் மீளஆரம்பம்.
நெடுந்தீவு

நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலைய செயற்பாடுகள் மீளஆரம்பம்.

Last updated: 2024/12/17 at 9:38 PM
Published December 17, 2024 323 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலையத்தின் மீள் தொடர் செயற்பாடு இன்றையதினம் (டிசம்பர்17) “வள்ளித்தமிழ்அமுதம்” செயற்பாட்டு குழுவினரின் அனுசரணையுடன் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான ஆரம்பகட்டமாக வாசகர்பகுதிக்கான தினசரிப் பத்திரிகைகள்  இன்று தொடக்கம்  தொடர்ச்சியாக போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நூல் இரவல் கொடுக்கும் பகுதியினை ஆரம்பிக்கும் வகையிலும் சிறுவர்களது வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் ஒரு தொகுதி சிறுவர் நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நூலகச் செயற்பாடுகளுக்கும் , வாசிப்பை வளரும் தலைமுறையினரிடம் வளர்த்தெடுக்கும்நோக்கில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் அமர்வுகட்கும் வழிகாட்டலும் அனுசரணையும் வழங்கவுள்ளதாக இன்றைய ஆரம்ப நிகழ்வில் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வாசகர் பகுதி , நூலகம் என்பன மீள இயங்கவைக்கும் செயற்பாட்டுடன் தினசரிபத்திரிகைகள்,நூலகர்கொடுப்பனவுகளுக்கான அனுசரணையையும் ,வாசிப்பை வளரும்தலைமுறையினரிடம் வளர்த்தெடுக்கும் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” ஊக்குவிக்கும் அமர்வுகட்கும் இணைந்து வழிகாட்டலும்அனுசரணையும் “வள்ளித்தமிழ்அமுதம்” செயற்பாட்டு குழுவினர் வழங்கிவருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

SUB EDITOR December 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சங்கானை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!
Next Article நெடுந்தீவில் அற்புதம் அறக்கட்டளை நடாத்தும் பரதநாட்டிய நிகழ்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?