நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்கூட்டம் பற்றிய அறிவித்தல்.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான பொதுச்சபைக்கூட்டமானது 24.10.2020 சனிக்கிழமை அன்று மாலை 6.00 PM முதல் 9.00 PM வரை நடைபெறுமெனவும் கொறோனா(COVID 19) கால பாதுகாப்பு பொறிமுறையை கருத்தில்கொண்டும் மேலும் இதுவரை காலமும் பல்வேறுபட்ட காரணங்களினால் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் இருந்த நீண்டகால உறுப்பினர்களும் மற்றும் ஏனைய மாகாணங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் வகையில் zoom தொழில்நுட்பத்தினூடாக நடைபெறும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
இதன்போது 2020 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்படுவுள்ளதோடு அனைத்து ஆவணங்களும் கடமைகளும் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
எனவே தயவு செய்து அனைத்து ஆயுள் அங்கத்தவர்கள், ஆயுள் அங்கத்தவராக இதில் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் கலந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Meeting ID: 816 1827 6697
Date :- 24.10.2020 (Saturday)
Time :- 6:00PM – 9.PM
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81618276697
நன்றி.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா.