By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்.
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்.
நெடுந்தீவு

நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்.

Last updated: 2024/06/21 at 11:04 PM
Published June 21, 2024 583 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவில் நேற்றைய தினம்(ஜூன்20) அதிகாலையில் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் (அமல்-வயது 22) என்ற இளைஞனின் இறுதி ஊர்வலத்தின் போது உடலத்துடன் பொதுமக்கள் நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக நீதிவேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கொலை சம்பவத்துடன் 04 சந்தேக நபர்கள்  தொடர்புபட்டிருந்த நிலையில் நேற்றையதினம் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூவரையும் இதுவரை கைது செய்யாமை தொடர்பிலேயே இறந்த இளைஞனின் உறவினர்களும் , பொது மக்களும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தேடுதல் நடவடிக்கைக்காக மேலதிக பொலிசாரை இதற்காக பயன்படுத்துவதுடன் இவர்களுடன் இணைந்து நெடுந்தீவு இளைஞர்களும்  இணைந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பொதுமக்கள் நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மேலதிகாரிகளுடன் இது தொடர்பில் உடனடியாக பேசி  மேலதிக் பொலிசாரை இத் தேடுதல் நடவடிக்கைக்காக இணைக்க நடவடிக்கை எடுப்பதுடன், இவர்களுடன் நெடுந்தீவு இளைஞர்களையும், கடற்படையினரையும் இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதி வழங்கியிருந்தார்.

இதன் பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்  பொலிஸ் நிலைய வளாகத்தினை விட்டு விலகி இறுதி ஊர்வலம் நல்லடக்கத்திற்காக தொடர்ந்தது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR June 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவின் அபிவிருத்திக் குழுக்கள் தொடர்பான கலந்துரையாடல் – ஜூன் 22
Next Article நெடுந்தீவில் கொலையுண்ட இளைஞனின் உடல் நல்லடக்கம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?