நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கரிகணன் பயணிகள் படகுசேவைஇன்றையதினம்(மார்ச் 02) இடம்பெறாது என அதன் உரிமையாளர்அறிவித்துள்ளார்.
நெடுந்தீவில் இருந்து பகல் 11:30 மணிக்கு புறப்பட்டு மாலை 2.30 மணிக்குகுறிகாட்டுவானில் இருந்து மீள திரும்பும் வகையில் இடம்பெறும் சேவையே இன்றைய தினம் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் வழமையான சேவையில் ஈடுபடும் சமுத்திரதேவா படகு திருத்த வேலைகள் இடம்பெறுவதால் அதன் சேவையினை கரிகணன் படகே மேற்கொள்வதால் 11.30 சேவை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.