தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவரத்தை மேற்கொள்ள சாதகமான நிலைமை இல்லாமையால் நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு போக்குவரத்து இன்று (மே 24) வெள்ளிக்கிழமை மாலையும் இடம்பெறாது என நெடுந்தீவு பிரதேச செயலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.