நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சென் அன்ரனிஸ் சனசமூக நிலையம் நடாத்துகின்ற மே தின நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வீரர்கள் தமது பெயர்களை முற்பதிவுசெய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்பாட்டாளர்களாகிய திரு J.றெசியன் (77332 2250) மற்றும் திரு A.நோபட் ( 761099396) ஆகியோரூடாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Article