Thursday, December 1, 2022

நாளை அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும், இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவியேற்பு கண்டி தலதா மாளிகையில் இடம்பெற உள்ளது

Must Read

நாளை அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும், இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவியேற்பு கண்டி தலதா மாளிகையில் இடம்பெற உள்ளது இதில்
பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதி
உதய கம்பன்வில -புத்தசாசனம் மதவிவகாரம் மற்றும் கலாச்சாரம்
விமல் வீரவன்ச-நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணதுறை
அலி சப்ரி -நீதி
ஜீ எல் பீரிஸ் – வெளிநாட்டு அலுவல்கள்
டக்ளஸ் தேவானந்தா-கடற்தொழில்
மைத்திரி பால சிறிசேன-விவசாயம்
ஜீவன் தொண்டமான்-பெருந்தோட்டம்
ஜோன்ஸ்டன் பெர்னான்டோ-பெருந்தெருக்கள்
பிரசன்ன ரணதுங்க- போக்குவரத்து
நாமல் ராஜபக்ச-இளைஞர் மற்றும் விளையாட்டு
டலஸ் அழகப்பெரும -கல்வி
அதாவுல்லா-நீர்வழங்கல்
இவர்களும் அத்தோடு 40 இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img