By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்!- சஜித்தின் கையில் இருந்த கோப்புக்களை பறித்த சனத்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்!- சஜித்தின் கையில் இருந்த கோப்புக்களை பறித்த சனத்!
இலங்கைச் செய்தி

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்!- சஜித்தின் கையில் இருந்த கோப்புக்களை பறித்த சனத்!

Last updated: 2023/11/21 at 7:44 PM
Published November 21, 2023 409 Views
Share
1 Min Read
SHARE

நாடாளுமன்றத்தில் இன்று (நவம்பர் 21) ஏற்பட்ட குழப்ப நிலையின் போது,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவர் அருகில் வந்த சனத் நிஷாந்த,  அவர் கையில் இருந்து கோப்புக்களைப் பறித்துச் சென்றார்.

இதன்போது அங்கு ஒன்று திரண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் பதற்ற நிலை ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிஷாந்த உள்ளிட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

27.2 இன் கீழ் சபாநாயகரின் அனுமதியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியை சமர்ப்பித்ததாக அவர் கூறினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இவ்வாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையிட்ட அரச  தரப்பு உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் தனது இடத்தில் இருந்து எழுந்து சஜித் பிரேமதாசவின் இடத்திற்குச் சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர்.

அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன்போது, பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் உள்ளிட்டோரே காரணம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் வந்து இடையூறு செய்ததன் காரணமாக 05 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

You Might Also Like

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செய்முறை பரீட்சை தினம் அறிவிப்பு !

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

Anarkali November 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சுகாதார மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Next Article சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்புக்கு நீதி கோரி சடலத்துடன் போராடிய மக்கள்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

May 17, 2025
இலங்கைச் செய்தி

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

May 17, 2025
இலங்கைச் செய்தி

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

May 16, 2025
இலங்கைச் செய்தி

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

May 16, 2025
இலங்கைச் செய்தி

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

May 16, 2025
இலங்கைச் செய்தி

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

May 16, 2025
இலங்கைச் செய்தி

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செய்முறை பரீட்சை தினம் அறிவிப்பு !

May 15, 2025
இலங்கைச் செய்தி

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

May 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?