நல்லூர் மந்திரிமனை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. அதனால் அதற்குள் யாரையும் நுழைய வேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share this Article