நல்லூர் கந்தசுவாமி கோயில் இரதோற்சவம்!- பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 24 ஆவது நாள் இரதோற்சவம் இன்று(செப்ரெம்பர் 13) சிறப்பாக நடைபெற்றது.

இன்று புதன்கிழமை காலை முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் இரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். நாளை வியாழக்கிழமை காலை தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.

Share this Article