இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்சகர் பதவிக்கு நயினாதீவு சேர்ந்தகேதீஸ்வரன் துஷ்யந்தன் என்ற இளைஞன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்தின் தலைமையத்தில் கேதீஸ்வரன் துஷ்யந்தன் நேற்றையதினம் (நவம்பர் 29) நியமனம் பெற்றுள்ளார்.
நயினாதீவு 07ம் வட்டாரத்தை பெருமைப்படுத்திய கேதிஸ்வரன் துஷயந்தனுக்குவாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.