நயினாதீவில் கரைஒதுங்கும் மருத்துவக் கழிவுகளால் அச்சம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
நயினாதீவு தெற்கு கடற்கரையில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
அவை இந்தியாவில் கடலில் அழிக்கப்பட்டு வந்தவையா இலங்கைக்குரியவையா என்ற குழப்ப நிலை காணப்படுகிறது.
வெற்று ஊசிகள், மாத்திரைகள், வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளன.
Share this Article