கடந்த நாட்களில் இடம்பெற்ற புரவி புயலின் காரணமாக நயினாதீவு பிரதேசமும் பாதிப்புக்குள்ளாகியது இவ்வாறு பாதிக்கப்பட்ட 43 குடும்பங்களை சேர்ந்த 93 அங்கத்தவர்கள் நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபையிலும் கனிஷ்ட வித்தியாலத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள 93 அங்கத்தவர்களுக்கும் நயினாதீவு இராஜமகாவிகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகலபதும கீர்த்தி திஸ்ஸ நாயக தோர அவர்களால் வழங்கப்பட்டது.