தொழிலதிபரும் லாலா சோப் ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பிரபல தொழிலதிபரும் லாலா சோப் ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்.

வயது மூப்பின் காரணமாக சிலகாலம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

இந்த நிலையில் பலனின்றி நேற்று (ஜூலை 23) மாலை 4.15 மணியளவில் அன்னார் உயிரிழந்தார். அமரரது இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

Share this Article