தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி ஒக்ரோபர் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் காலை 9.00 முதல் பி.ப 4.30 மணிவரை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முல்லை மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் புத்தகக் கண்காட்சி!
