தேசிய கைப்பணிப் போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கான விசேட அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய அருங்கலைகள் பேரவையால் நடாத்தப்படும் தேசிய கைப்பணிப் போட்டி மற்றும் ஜனாதிபதி விருது வழங்கல் விழாவினை முன்னிட்டு வடக்கு மாகாண போட்டியாளர்களது ஆக்கங்களை எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் அந்தந்த பிரதேச செயலகங்களில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பரந்து இருக்கின்ற கைப்பணியாளர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டுதலுடன் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

Share this Article